ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன் இலங்கையில் பாகிஸ்தான் – ஆஃப்கானிஸ்தான் இடையே 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இன்று முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது பாகிஸ்தான். பாகிஸ்தான் அணி சார்பில் இமாமுல்ஹக் 61 ரன்களிலும், இப்திகர் அஹமத் 31 ரன்களிலும், ஷதாப் கான் 39 …