உலகக்கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பாக்கிஸ்தான் மற்றும் இளநகை அணி மோதி வருகின்றன. இதை முதலில் களமிறங்கிய இலங்கை அணி பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தது, குறிப்பாக இலங்கை அணியின் குஷால் மெண்டிஸ் 77 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், இதில் 14 பௌண்டரீஸ், 6 சிஸேர்கள் அடங்கும், அதன் பிறகு களமிறங்கிய சதீர …