பாகிஸ்தானில் சமீபத்தில் புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் புதைகுழியை தோண்டி, அவரது சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த சல்மான் வஹீத் என்பவரை போலீசார் கைது செய்தனர், கல்லறையில் இறந்த பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார்.
பாகிஸ்தானின் கோரங்கி கல்லறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சலீம் பெண்களின் புதிய கல்லறைகளை குறிவைத்து, உடல்களை …