fbpx

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி நடக்கவுள்ளதை அடுத்து அங்கு வாக்கு சேகரிக்கும் பணியில் முக்கிய கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் PTI கட்சி இன்று பலுசிஸ்தான் மாநிலம் சிபியில் தேர்தல் பேரணி நடத்தியுள்ளது. இந்த பேரணியின் போது வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் …