ICC Champions Trophy: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று (பிப்ரவரி 19) தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
கடந்த 2017ம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன் டிராபி தொடர் பைனலில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின்னர் சாம்பியன் டிராபி …