fbpx

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹாஸ் சாலையில் உள்ள பல மாடி வணிக வளாகத்தில் இன்று (நவம்பர் 25) ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

RJ ஷாப்பிங் மாலில் சிக்கியிருந்த சுமார் 50 பேர் இரண்டு ஸ்நோர்கல்கள், …