இந்த ஆண்டு இந்தியாவுடனான இராணுவ மோதலில் பாகிஸ்தான் விமானப்படை ஏழு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஐ.நா. பொது சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பேசியுள்ளார். தனது நாட்டின் விமானப்படையைப் பாராட்டிய ஷெரீப், அதன் விமானிகளை “பருந்துகள்” என்று குறிப்பிட்டு, அவர்கள் பறந்து சென்று இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறினார். பாகிஸ்தான் முன்பு ஐந்து இந்திய விமானப்படை விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது, ஆனால் இந்தியா […]