ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்றிரவு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக தலிபான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.. ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி பேச்சுவார்த்தைக்காக இந்தியா வந்தடைந்த சிறிது நேரத்திலேயே காபூலில் பாகிஸ்தான் விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளது.. 4 ஆண்டுகளுக்கு முன்பு அஷ்ரப் கானி அரசாங்கம் கவிழ்ந்ததை தொடர்ந்து தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் காபூலில் இருந்து வரும் முதல் உயர்மட்டப் பயணம் இதுவாகும். குண்டுவெடிப்புக்கான […]