fbpx

துபாயில் வரலாறு காணாத மழை பெய்வதற்கு அபுதாபியில் கட்டப்பட்ட இந்து கோயில்தான் காரணம் என்றும், அல்லாஹ்வின் கோபத்தை மழையின் வடிவில் துபாய் எதிர்கொண்டிருக்கிறது எனவும் பாகிஸ்தானியர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

பாலைவன பகுதியான வளைகுடா நாடுகளில் பெரும்பாலும் செயற்கை முறையிலேயே மழை பொழிவிக்கப்படுகின்றன. அங்கு மழை பொழிவது ஆச்சரியமான ஒன்று எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், …