fbpx

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலத்தின் தலைநகரான பெஷாவரில், வாட்ஸ்அப் குழுவிலிருந்து நீக்கப்பட்டதால் கோபமடைந்த ஒருவர், குழு நிர்வாகியை சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் சனிக்கிழமை பெஷாவரின் புறநகரில் உள்ள ரெகியில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, முஷ்டாக் அகமது என்ற வாட்ஸ்அப் நிர்வாகி அஷ்பக் கானை குழுவிலிருந்து நீக்கியுள்ளார். இதன் பின்னர் இருவருக்கும் இடையே …