fbpx

நவீன காலகட்டத்தில் அதிகரித்து வரும் மோசமான உணவு பழக்கங்களால் உடல் எடை வேகமாக பெருகி வருகிறது. இது உடலில் பல வகையான நோய்களை ஏற்படுத்துவதோடு, மனதளவிலும் தன்னம்பிக்கை இல்லாமல் செய்கிறது. உடல் எடையை குறைக்க பல டயட் முறைகளை பின்பற்றினாலும் பேலியோ டயட் என்பது மேஜிக் போல் உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது. இதை …