fbpx

பட்டியல் சமூகத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ராதிகா என்பவரை சிகரெட்டால் சூடு வைத்தும் கடுமையாக தாக்கியும் துன்புறுத்திய திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; சென்னை பல்லாவரம் தொகுதி …

பல வருடங்களாக நித்தியானந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார். ஆனால், அவருடைய ஆசிரமம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாக தெரிவித்து, தற்போது அவருடைய ஆசிரமம் இடிக்கப்பட்டு இருப்பதால், பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் பச்சையம்மன் நகர் குவாரி சாலை பகுதியில், நித்தியானந்தா ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நித்தியானந்தாவின் கோவிலில் சிறப்பு பூஜைகள் …

எந்த ஒரு செயலுக்கும் தற்கொலை ஒரு நல்ல முடிவாக இருக்காது. விரும்பத்தகாத செயல்கள், மன உளைச்சலை அளிக்கும் செயல்கள் என்று பலவிதமான செயல்கள் நம் கண் முன்னே நடக்கலாம்.ஆனால் அவை அனைத்தையும் நாம் நிச்சயமாக அமைதியான முறையில் கடந்து வந்து தான் ஆக வேண்டும்.

அதற்காக நிச்சயமாக நம்முடைய மன தைரியத்தை வளர்த்துக் கொள்வது அவசியம். …

பழைய பல்லாவரம், ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் மனிஷா (20). இவரது கணவர் தீனு (27). இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தீனு வேலூர் மாவட்டத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். 

மனிஷா பழைய பல்லாவரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். திருமணமான முதல் வருடத்தில் மனிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. …

பல்லாவரம் பகுதியில் எட்டியப்பன் தெருவில் டில்லிபாபு (56) தனது மனைவி மேனகா (50), 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார். டில்லிபாபு சென்னை பகுதியில் முத்தியால்பேட்டை அரசுப் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மகள், அதே பள்ளியில் பிளஸ் 2 பயின்று வருகிறார். தினமும் பள்ளிக்கு பல்லாவரத்தில் இருந்து தந்தையுடன் …