ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் அரசு பல்வேறு விதமான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் போன்ற தகவல்களும் மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்படுகிறது. இதேபோல வங்கி போன்ற சேவைகளிலும் அரசு விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவையும் ஒரு மாத தொடக்கத்தில் அப்டேட் செய்யப்படுகிறது. 2024 ஆம் …