குரு மற்றும் சனி பகவானின் இடப்பெயர்ச்சியால் ராசிகளின் பலன்களும் அதிர்ஷ்டங்களும் மாறி மாறி வருகிறது. பஞ்சாங்கங்கள் அடிப்படையில் டிசம்பர் 20 சனி பகவான் இடப்பெயர்ச்சியாக இருக்கிறார். இந்த இடம் பெயர்ச்சி சில ராசிகளுக்கு அடுத்து இரண்டு வருடங்களுக்கான அதிர்ஷ்ட கதவை திறக்கப் போவதாக திருவாக்கிய பஞ்சாங்கம் கணித்து இருக்கிறது.
சனி பகவானின் இந்த பெயர்ச்சியால் முதலில் …