fbpx

கணையப் புற்றுநோயை கண்டறியும் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்ப்போம்.

உலகிலேயே இந்தியா கணையப் புற்றுநோய் பாதிப்பினால் இறந்தவர்களின் விகிதத்தில் 7வது இடத்திலும், நோயால் பாதிக்கப்பட்டதில் 14வது இடத்திலும் உள்ளது என்று இந்தியன் இன்ஸ்டிடியூட் அஃப் மெடிக்கல் சயின்ஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியர்களில் 10 ஆயிரம் பேரில் 24 பேருக்கு கணையப் புற்றுநோய் பாதிப்பு …