fbpx

பழங்குடியின மக்கள் தலைமுறை தலைமுறையாக தங்களின் கலாச்சாரங்களையும், வாழ்வியலையும் இயற்கையுடன் இணைந்து காப்பாற்றி வாழ்கின்றனர். அந்த வகையில் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பன்னா என்ற பழங்குடியின மக்கள் 10 அடி உயர குச்சியை காலில் கட்டி நடப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய உலகில் 10-அடி உயரமான ஸ்டில்ட்களில் நடப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகத் தோன்றும் நிலைமையில் …