கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் அப்படத்தில் வரும் ஒரு சீன், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறது.
இப்படத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று டிஜிபியான ஆஷா சரத்தின் மகனை கமல் குடும்பத்தினர் தாக்கியதில் இறந்து விடுவார். அக்கொலையை மறைக்க கொலை நடந்த ஆகஸ்ட் 2 அன்று …