பொதுவாக பாஜகவினர் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தியை பப்பு என்ற அடைமொழி பெயர் வைத்து விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா; பா.ஜ.க அரசு தான் `பப்பு’ என்ற வார்த்தையை உருவாக்கியது. திறமையின்மையைக் குறிக்க இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர். ஆனால் புள்ளிவிவரங்கள் உண்மையான பப்பு யார் என்பதைக் …