லியோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகர் மகேந்திர சிங் தோனி. இருவருமே தங்கள் நாட்டை சர்வதேச அரங்கில் முன்னிலை பெறச் செய்து பல்வேறு சாதனைகளை படைக்க உறுதுணையாக இருந்துள்ளனர். கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பிரான்சை தோற்கடித்து 3-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த நிலையில் மெஸ்ஸிக்கு உலகம் …