இந்தியாவில் பாராசிட்டமால் என்று அழைக்கப்படும், குழந்தை பருவ தடுப்பூசி பயன்பாடு மற்றும் கர்ப்ப கால வலி நிவாரணி டைலெனால்(Tylenol) என்ற மருந்து எடுத்துக்கொள்வது நல்லதல்ல என்றும் ஆட்டிசத்துடன் தொடர்புடையதால் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டாம் என்று டிரம்ப் கூறியதற்கு உலக சுகாதார நிறுவனம் விளக்கமளித்துள்ளது. வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். அதோடு, அந்த மருந்துகளை ஆட்டிசம் விகிதங்களுடன் தொடர்புபடுத்தி […]