இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், செல்போன்கள் குழந்தைகளின் வாழ்க்கையின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. ஒரு கைக்குழந்தை கூட கைபேசி வேண்டும் என்று அடம் பிடிப்பது இப்போது சாதாரணமாகிவிட்டது. குழந்தைகள் வளர வளர, விளையாட்டுகள், வாசிப்பு மற்றும் பொழுதுபோக்கு என அனைத்தும் கைபேசித் திரைக்குள்ளேயே சுருங்கிவிடுகின்றன. ஆனால், அதிகப்படியான திரை நேரம் குழந்தைகளின் உடல், மன மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஒரு பெரிய சவாலாக மாறி வருகிறது. தங்கள் குழந்தைகளை கைபேசி […]

“என் மகன்/மகள் என் பேச்சைக் கேட்பதில்லை, நான் என்ன சொன்னாலும், அவர்கள் என் பேச்சைக் கேட்பதில்லை” என்பது தான் அனைத்து பெற்றோரிடம் இருந்து வரும் புகாராக உள்ளது.. நம் குழந்தைகள் நம் பேச்சைக் கேட்டு சரியான பாதையில் செல்ல வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால், நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் உங்கள் குழந்தைகள் உங்களைப் புறக்கணிக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால், ஒரு கணம் யோசித்துப் […]