கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் உள்ள ஓசூரில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி மாதேஷ்(57) எனபவர் தனது மனைவி கலைவாணியுடன் (42) வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு பரத் என்கிற ஒரு மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினத்தில் இரவில் பரத் வேலை முடித்து விட்டு வீடு திரும்பிய நிலையில் படுத்து உறங்கி விட்டார். மறுநாள் காலையில் பரத் எழுந்தபோது பெற்றோர் இருவரும் சடலமாக கிடப்பதை […]