உத்தரப்பிரதேச மாநில பகுதியில் ஜான்சி நகரில் வசிக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, தனது பெற்றோர் திட்டியதால் கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அந்த சிறுமி மஹோபாவிலுள்ள தாத்தா வீட்டுக்குச் செல்ல முடிவுசெய்து ஜான்சி-எட்டாவா இன்டர்சிட்டி ரயிலில் தவறுதலாக ஏறிவிட்டார்.  ரயிலானது எட்டாவாவை சென்றடைந்ததும், சிறுமிக்கு எங்கு செல்வது என்று ஒன்றும் தெரியவில்லை. அதன்பிறகு சிறுமி ரயிலிலேயே தங்குவதாக முடிவுசெய்துள்ளார். அதைத் தொடர்ந்து ரயிலில் சிறுமி தனியாக இருப்பதைக் […]