பூங்காங்கள் மற்றும் பசுமை நிறைந்த சூழல் அருகே வசிப்போருக்கு, மற்றவர்களை விட வயது மெதுவாக அதிகரிப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
பசுமை பரப்பிற்கும், வயது மெதுவாக அதிகரிப்பதற்கும் இடையேயான தொடர்பு குறித்து அமெரிக்காவை சேர்ந்த நார்த்வெஸ்டர்ன் பல்கலை விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆய்வு நடத்தினர். அதன் முடிவுகள் சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழில் கடந்த …