fbpx

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலுரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கருத்தையும் கேட்டறிந்தேன். எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் எனக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னரே நம்பிக்கையில்லா தீர்மானத்தை நான் எதிர்பார்த்தேன். மக்கள் எங்கள் ஆட்சியின் மீது நம்பிக்கையை வைத்துள்ளனர். மக்களவையில் 3 …

மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து …