fbpx

ஹேர் ஸ்டைலிங்,  ஃபேஷியல், மெனிக்யூர், பெடி க்யூர் என பல்வேறு அழகியல் சேவைகளை பெண்கள் இந்த பியூட்டி பார்லர்களில் பெற்று வருகின்றன. ஆனால் இந்த அழகு நிலையங்கள், பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் என்ற அரிய வகை நோய் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோம் என்பது ஒரு அரிய வகை …