fbpx

மைதா உணவுகளை ஆசையாக சாப்பிடுகிறீர்களா? இரவில் பரோட்டா சாப்பிடுகிறீர்களா? அப்படியென்றால், உடல்நலனில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டியிருக்கிறது.

கோதுமை மாவை பதப்படுத்தி, அதில் இருந்து தவிடு, என்டோஸ்பெர்ம் போன்றவற்றை நீக்கிவிடுவார்கள். அதாவது, கோதுமை மாவிலிருக்கும் நார்ச்சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் நீக்கிவிட்டால், அதுதான் மைதா. இப்படி எந்தவிதமான சத்துக்களும் இல்லாத மைதாவை, நாம் சாப்பிட கூடாது என்கிறார்கள். …

புரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்தில் சென்னையைச் சார்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புரோட்டா என்பது தமிழக மட்டுமல்லாது இந்தியா முழுவதும் எல்லோராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. சாலையோர கடைகள் முதல் ஸ்டார் ஹோட்டல்கள் வரை சைவ மற்றும் அசைவ பிரியர்களின் விருப்பமான உணவுகளில் புரோட்டா நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். சமீப …