fbpx

மதுரையில் புரோட்டா எப்படி செய்வது,  புரோட்டா மாஸ்டர் ஆவது எப்படி என்பதை சொல்லிக் கொடுக்கும் பயிற்சி பள்ளி இயங்கி வரும் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. என்னதான் வேலை கிடைத்தாலும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை தான் சம்பளம் தருகிறார்கள். …