fbpx

Trump: திருநங்கைகள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட தடை விதிக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில், முதல் உத்தரவாக அமெரிக்காவில் ஆண், பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே என்ற உத்தரவை பிறப்பித்தார். இதனால் மாற்று பாலினத்தவர்கள் …