fbpx

தற்போது தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து குறித்த பேச்சுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில், பாடகி சுசித்ரா ஒரு படி மேலே சென்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து சுசித்ரா கூறுகையில், “இந்த விவாகரத்தில் என் ஆதரவு ஜெயம் ரவிக்கு தான். …

கிரேட்டர் நொய்டாவில் பிரபல யூடியூபர் தீபக் நாகர், தனது நண்பர்களுடன் மது விருந்தில் கலந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தலையில் தாக்கப்பட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள டான்கூர் பகுதியில் உள்ள முகமதுபூர் குர்ஜார் கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபல யூடியூபர் …

வடக்கு மெக்சிகோவில் பிறந்த நாள் பார்ட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயம் அடைந்துள்ளனர்.

வடக்கு மெக்சிகோவின் சோனோரா என்ற மாகாணத்தில் உள்ள சிடெட் ஒபெகன் என்ற நகரத்த்தில் பார்ட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. 15-வயது சிறுமி ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பலரும் கூடியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது …

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஒரு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போபலாலை சார்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அங்கிருந்து இரண்டு இளைஞர்கள் பார்ட்டிக்கு அழைத்துச் செல்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக, இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். தன் வீட்டில் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த …

தமிழக பா.ஜ.க.வில் களை எடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளதாக கூறி உள்ள அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இது ஆரம்பம்தான் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’ பா.ஜ.க.வின் லட்சுமண ரேகையை மீறினால் நடவடிக்கை உறுதி.. யாரையும் விடப்போவதில்லை. கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. …

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு மது அருந்தி, நடனமாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது..

உலகின் இளம் பிரதமர்களில் ஒருவரான பின்லாந்து பிரதமர் சன்னா மரின் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.. இந்நிலையில் அவர் மதுபோதையில் நடனமாடும் வீடியோ வெளியாகி உள்ளது.. பின்லாந்து நாட்டின் ராப்பர் பெட்ரி, …