ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம், போனியார் பகுதியில் உள்ள ஊரி நோக்கிச் சென்ற பயணிகள் வாகனம் சாலையை விட்டு விலகி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை துரிதமாக தொடங்கிய அதிகாரிகள், உடல்களை மீட்டு, காயமடைந்தவர்களை அவசர மருத்துவ …