அதிக பணம் சம்பாதித்து பணக்காரராக வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கனவாக உள்ளது.. பணத்தை பன் மடங்கு பெருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.. அந்த வகையில் ஒரு முதலீட்டாளர் எப்படி ஜீரோவில் இருந்து தொடங்கி ரூ.1 கோடிக்கும் மேல் பணத்தை சேமிக்க முடியும் என்பது குறித்து நிதின் கௌஷிக் என்ற பட்டய கணக்காளர் பகிர்ந்துள்ளார்.. பணத்தை சேமிப்பது என்பது அதிர்ஷ்டத்தை விட கட்டமைப்பு, ஒழுக்கம் […]