fbpx

வயது வரம்பின்றி, எல்லா வயதினருக்கும் இருக்கும் பிரச்சனை என்றால் அது குதிகால் வலி தான். அதிக நேரம் நின்று வேலை செய்யும் பெரியவர்களுக்கு மட்டும் இல்லாமல், ஓடி விளையாடும் சிறுவர்களுக்கும் குதிகால் வலி ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். இந்த குதிகால் வலியை தாங்க முடியாமல் பலர் எத்தனையோ மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது உண்டு. ஆனால், ஒரு …

மனிதனுக்கு ஏற்படும் மோசமான பாதிப்புகளில் ஒன்று என்றால் அது வெண்புள்ளி தான். உலக மக்கள் தொகையில் 1-2 சதவிகிதம் பேருக்கு வெண்புள்ளி பாதிப்பு உள்ளது. வெண்புள்ளியால் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றாலும், மன அளவில் பலர் பாதிக்கப்படுகின்றனர். வெளியே சென்றால் யாராவது தங்களை பார்த்து சிரித்து விடுவார்கள் என்ற அச்சம் பலருக்கு இருக்கும். மேலும், …

நாம் என்ன தான் தினமும் பல் தேய்த்தாலும் பலருக்கு பல் வெள்ளையாக இருக்காது. மாறாக சற்று மஞ்சள் நிறமாக இருக்கும். இப்படி மஞ்சள் நிறமாக இருக்கும் பற்களை வெண்மையாக்க பல பேஸ்ட் வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பேஸ்டை தேய்த்தால் நமது பல் வெள்ளை ஆகி விடும் என்ற நம்பிக்கையில் நாமும் கூடுதல் செலவு …