எல்லோர் வீடுகளிலும் பால் ஒரு முக்கியமான அங்கமாகும். ஏனெனில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாலை விரும்பி அருந்துகின்றனர். தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும்பாலும் பலர் பாக்கெட் பாலை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த பாக்கெட் பாலை தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் குடித்து வருகின்றோம். அப்படி நாம் கடையில் வாங்கும் பாக்கெட் …