சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை காவல்துறையினர் மற்றும் மாநகராட்சியினர் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈசென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஏராளமான மீன் கடைகள் சாலை ஓரங்களில் அமைந்திருக்கின்றன. இதில் ஏராளமான மீனவர்கள் கடையமைத்து தங்கள் வாழ்வாதாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சாலையின் இரு பக்கமும் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு …