பிரபல ஹாலிவுட் நடிகரும் ஹாரி பாட்டர் மற்றும் தார் வார்ஸ் ரிட்டன் போன்ற திரைப்படங்களில் நடித்த வருமான பவுல் கிராண்ட் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்துள்ளார். இவர் லண்டன் ரயில்வே நிலையம் அருகே கடந்த மார்ச் 16ஆம் தேதி மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள். மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மார்ச் 19ஆம் தேதி அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த […]