டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவெல் துரோவ், சனிக்கிழமை மாலை பாரிஸுக்கு அருகிலுள்ள போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். டெலிகிராம் செயலியில் பயனர்களுக்கு இடையே பகிரப்படும் தகவல்களை முறையாகக் கண்காணிக்கத் தவறியதால், தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம், உலக அரங்கில் பெரும் பரபரப்பை …