fbpx

கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உருவப்படம் பொறித்த ’பே சிம்’ (Pay CM) போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், அரசு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பாஜக அமைச்சர்கள், 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக …