டிஜிட்டல் கட்டண பயனர்கள் சமீபத்திய அறிவிப்பால் அதிர்ச்சியடைந்தனர். ஆம்.. கூகுள் பிளே அறிவிப்பு பேடிஎம் பயனர்களை கவலையடையச் செய்துள்ளது. பேடிஎம் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், விஜய் சேகர் சர்மா தலைமையிலான பேடிஎம் நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.. கூகுள் பிளே அறிவிப்பு செப்டம்பர் 1, 2025 முதல் கூகிள் பிளேயில் பணம் செலுத்துவதற்கு பேடிஎம்மின் @paytm யுபிஐ ஹேண்டில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூகுள் பிளே […]