PCOD என்பது தற்போது பல பெண்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும். பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய், தேவையற்ற முடி மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், PCOD பிரச்சனையிலிருந்து விடுபட இந்த குறிப்பு நன்றாக வேலை செய்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அது என்னன்னு பார்ப்போம்.
எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால் …