அஸ்ஸாமின் நல்பாரி நகரத்தின் மருத்துவக் கல்லூரியிலிருந்து ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள பர்தனாரா கிராமம். வயல்கள் சூழ்ந்த , நதியும் நீரும் கரை புரண்டு ஓடும் பசுமையான இடம் தான் இது. ஆனால் சரியான ரோடும், மின்சாரமும் தான் இங்கு கிடையாது. விவசாயம் செய்துகொண்டு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில் காலம் மாற மாற …