fbpx

சமையல் செய்ய கண்டிப்பாக எண்ணெய் தேவை. சமையல் எண்ணெய் இல்லாமல் என்ன செய்ய முடியாது? உண்மையில், சமையல் எண்ணெய் உணவை சுவையாக மாற்றுவது மட்டுமல்லாமல், நம் உடலுக்கு ஆற்றலை வழங்கவும் உதவுகிறது. ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எண்ணெய்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் எவை நல்லவை? எவை மோசமானவை? அது தெரியாது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி.. சில …