fbpx

கின்னஸ் சாதனை படைத்த ராஜஸ்தானை சேர்ந்த சிற்பி நவரத்தின பிரஜாபதி கலைஞர், பென்சிலின் நுனியில் ராமர் சிலையை உருவாக்கி அசத்தியுள்ளார்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. அனைத்து சாஸ்திர நெறிமுறைகளையும் பின்பற்றி, பிற்பகல் அபிஜீத் முஹூர்த்தத்தில் கும்பாபிஷேகம் ஏற்பாடு செய்யப்படும். கடந்த 16ம் தேதிமுதல் தற்போதுவரை கும்பாபிஷேகத்திற்கான சடங்குகள் நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு …