சென்னை அண்ணாசாலை தலைமை தலைமை அஞ்சல் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் தகுதியைப் பெற்றிருப்பின் முதன்மை அஞ்சல் தலைவர் அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 20.01.2024 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி …