நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை அடுத்த போதமலை மலைப்பகுதியில் கீழூர் மேலூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 2016ல் இங்கு மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் மின்மாற்றியில் சமீபத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக மின்சாரம் இன்றி அம்மக்கள் தவித்தனர். புதுப்பட்டி மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்த போது பழுதடைந்த மின் மாற்றியை மலைப்பகுதியில் இருந்து கீழே இறக்கி வருமாறு மக்களுக்கு அவர்கள் தெரிவித்ததாக […]

தற்போது உலகெங்கிலும் எரிமலை வெடிக்கும் சம்பவங்களும் பூகம்பங்களும் அவ்வப்போது நடைபெற்று மக்களை அதிர்ச்சியும் அச்சமும் கொள்ள செய்து கொண்டிருக்கின்றன. தற்போது இது போன்றதொரு சம்பவம் இந்தோனேஷிய நாட்டில் நடைபெற்று இருக்கிறது. இந்தோனேஷிய நாடு இயற்கை வளங்களுக்கும் எரிமலைகளுக்கும் பேர் போன ஒரு நாடு. இந்த நாட்டின் தீவுக் கூட்டங்களில் ஏராளமான எரிமலைகள் இருக்கின்றன. அவற்றில் இருக்கக்கூடிய ஒரு எரிமலை தான் சற்று முன் வெடித்து சிதறி இருக்கிறது. இந்தோனேஷிய நாட்டின் […]

இந்த நாட்களில் நம்மில் பெரும்பாலோர் நமது கேள்விகளுக்கான உடனடி பதில்களுக்கு கூகுள் பக்கம் திரும்புகிறோம். கூகுள் என்பது நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் தினசரி செய்திகளையும் வழங்கும் தகவல் களஞ்சியமாகும்.  இது நமக்கு தகவல் தரும் தளம். அதில் எந்தக் கேள்வி கேட்டாலும் உடனே பதில் அளிக்கப்படும். குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தொழில்நுட்ப விதிகள் கடுமையாக்கப்படுகின்றன. ஆனால் தற்போது கூகுளில் நீங்கள் நினைப்பது எல்லாம் தேடிவிட […]