fbpx

பாகிஸ்தான் நாட்டிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தையில் இன்று ஏற்பட்ட குண்டு வெடிப்பில் நான்கு பேர் பலியாகினர் 10 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ருக்னி பஜார் என்ற ஆள் நடமாட்டம் மிகுந்த நெரிசலான சந்தையில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் நான்கு பேர் உடல் சிதறி …