fbpx

சிறப்பு ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ள கணவர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் சார்பில் இலவச விந்தணுவை சேமிக்கும் வசதிக்காக அரசிடம் தனது சங்கம் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார் இகோர் ட்ரூனோவ். 

ரஷ்யா உக்ரைனுடனான தனது போரை “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று குறிப்பிடுகிறது. ட்ரூனோவின் கோரிக்கை குறித்து சுகாதாரத் துறை இன்னும் பகிரங்கமாக …