fbpx

சென்னை நகரம் வரலாறு காணாத வகையில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போகிப் பண்டிகையின் போது குப்பைகளை எரித்ததால் ஏற்பட்ட புகை காரணமாக காற்று மாசுபாட்டின் அளவு AQI இண்டக்சில் 700ஐ தாண்டி இருப்பதாக வெளியாகி இருக்கும் புள்ளிவிவரம் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் பூவுலகு சுந்தர்ராஜன் கூறி …