பெரம்பலூர் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
பெரம்பலூர் அருகே செட்டிகுளம் கிராமத்தில் கடந்த 7 ஆம் தேதி அன்னப்படையல் நிகழ்ச்சியின் போது, திமுக கிளைச் செயலாளர் செந்தில்குமார் தரப்பினருக்கும் அதிமுக கிளை செயலாளர் சுப்ரமணி தரப்பினருக்கும் …