வாசனை திரவியங்களின் பயன்பாடு தற்போது பன்மடங்கு அதிகரித்து விட்டது. ஆனால் வாசனை திரவியங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கும், உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் சத்தமே இல்லாமல் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
JAMA நெட்வொர்க் ஓபன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில் இந்த அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலமான வாசனை திரவியங்கள், நெயில் பாலிஷ்கள் மற்றும் முடி …